மணிமேகலை 1940 படம்
"சிறைச்சாலை என்ன செய்யும்"
ராகம்: தோடி
பாடியவர்: கே. பி. சுந்தராம்பாள்
இயற்றியவர்: பாபநாசம் சிவன்
படம்: மணிமேகலை அல்லது பால சந்யாசினி (1940)
சிறைச்சாலை என்ன செய்யும்
சரீரா பிமானம்
இந்தச் சரீரா பிமானம்
இல்லா ஞான தீரரைச்
சிறைச்சாலை என்ன செய்யும்
சாந்தமுடன் மனக்கண்ணெதிரே கரை (?)
சாந்தமுடன் மனக் கண்ணெதிரே கரை (?)
சாந்தமுடன் மனக் கண்ணெதிரே
இறைவன்
சாந்தமுடன் மனக் கண்ணெதிரே இறைவன்
இறைவன்....
இறைவன் விளையாடல் கண்டக (கண்டு+அகம்) மகிழ்வோரை
சிறைச்சாலை என்ன செய்யும்
பல பிறவியில் செய்த தீவினையால் பிறந்த ....
பல பிறவியில் செய்த தீவினையால் பிறந்த ....
பல பிறவியில் செய்த ...
நான் பல பிறவியில் செய்த தீ..வினை..யால்..ஆ...
பிறந்த
பல பிறவியில் செய்த தீவினையால் பிறந்த ....
இந்த உலகே
தீவினையால் பிறந்த இந்த உலகே ..
உலகே சிறை என்று உணர்வாரை யுவப்ப ?
சிறைச்சாலை என்ன செய்யும்
சரீரா பிமானம்
இல்லா ஞான தீரரைச்
சிறைச்சாலை என்ன செய்யும்
சிறைச்சாலை என்ன செய்யும்
* * *