பௌத்த பார்வையில் ....

பௌத்த பார்வையில் ....

புத்தரின் அறத்தை வாழ்க்கையில் பயன்படக்கூடிய வகையில்

இக்கால ஆசிரியர்கள் விளக்குகின்றனர்

Dhamma expounded by contemporary teachers

தமிழில் / Translation:

பா. இ. அரசு P. I. Arasu Toronto, Canada

பிழை திருத்தம் / Proof Reading

திரு. பா. கா. இளங்கோ. எம். ஏ., ஈரோடு Mr. P. K. Ilango M. A., Erode

உறுதிப்பாடுகள் Vows

ஒரு நல்ல தீர்மானத்துக்கு நான்கு இயல்புகள் உள்ளன என்று புத்தர் கூறினார். அவையாவன: விவேகம், வாய்மை, துறத்தல் மற்றும் அமைதி.

உறவுகள் Relationships

மனிதரிடையே உள்ள உறவுகளில் எழும் பிரச்சனைகளைத் தீர்ப்பது பற்றி புத்தர் என்ன கூறுகிறார்?

எளிமை Simplicity

சிற்றின்பத்தைக் கைவிடுவதால் பேரின்பம் கிடைப்பதானால், அப்பேரின்பத்தைப் பெறச் சிற்றின்பத்தைக் கைவிடத் தயங்க வேண்டாம்.

கோபம் Anger

கோபம் ஒரு ஆபத்தான விஷயம். ஒரு நோய். கோபத்தின் மீது நமக்கு பயம் உண்டாகவேண்டும்.

தற்கொலை Suicide

நாம் அறியாமையை, துக்கத்தை நிச்சயமாக கொன்று விடவேண்டும், ஆனால் உடம்பை அல்ல.

இருத்தல் Being

இருத்தல் என்று நாம் நினைப்பது எப்போதும் ஆகுதல் என்பதே. நிலையான இருப்பு இல்லை. இருப்பது ஓட்டம் மட்டுமே.

உன்னத மனோநிலைகள் The Sublime Attitudes

நல்லெண்ணம்/அன்பு (பாலியில்: மெத்தா), கருணை (கருணா), மற்றவர் வெற்றியைப் பாராட்டல் (முதிதா), மன நிதானம்/அமைதி (உபேக்கா)

"என் செய்கைக்கு நானே உரிமையாளன்" "I am the owner of my actions"

மெய்யறிவையும், நுண்புலனையும் வளர்ப்பதற்குக் கன்மக் கோட்பாட்டினைப் பிரதிபலிப்பது அடித்தலமாக உள்ளது.

உன்னத மனோநிலைகள் உவமானம் Sublime Abidings Simili

பிரமவிகாரங்கள் என்றழைக்கப்படும் நான்கு உண்ணத மன நிலைகள் உரை நடைகளில் கீழ்கண்டவாரு விளக்கப்பட்டிருக்கின்றன

நாம் உருவாக்கிய நமது தனிச் சிறை Self Made Private Prison - An introduction to the five aggregates (khandha)

உருவம், வேதனை, குறிப்பு, சங்காரங்கள், விஞ்ஞானம் என்ற ஐவகைக் கந்தங்களுக்கு ஒரு அறிமுகம். இவ்வைந்தும் நமது அனுபவங்களின் ஐந்து அம்சங்கள். இவற்றோடு பற்றுக்கொள்வது நம்மை நாமே சிறையில் அடைத்துக்கொள்வது போல.

பத்து முழுநிறைவானவை - உவமானம் 10 Paramis/Perfections - Simili

தயாள குணம்,ஒழுக்கம்,துறத்தல்,நுண்ணறிவு,வன்மை,பொறுமை,வாய்மை,சங்கற்பம்,அன்பு,சமத்துவம் - அவற்றிற்கு உவமானங்கள்

மனமும் சத்தியும் Mind and Mindfulness

எல்லா நடவடிக்கைகளும் ஒரே வழியில் தான் நடக்க வேண்டும் - கனத்துக்கு கனம் சத்தியுடன் (அறி நிலையில்) இருந்தபடிதான் நடக்க வேண்டும்

உடல் மீதுள்ள பற்றினை விடுவது Letting go of attachment to the body

இந்த உடல் தான் நாம் என்ற எண்ணத்தை விட வேண்டும். இது நான் இல்லை. நான் இந்த உடல் இல்லை. இதன் சொந்தக்காரர், இதை வளர்த்தியது, இதை உருவாக்கியது எல்லாம் இயற்கையே. எனக்கும் இதற்கும் தொடர்பே இல்லை.

கிணற்றில் விழுந்த மனிதன் The Man in the Well - Parable of our existence

மனிதனாக உயிர் வாழ்தல் பற்றிய பௌத்த உவமானம்

அடை காக்கும் கோழி On why Buddhism is an active practice

பௌத்தம் ஈடுபாட்டோடு செய்ய வேண்டிய பயிற்சி

நல் வாழ்வு Right Livelihood

நல்வாழ்வு என்பது அட்டாங்க மார்க்கத்தின் ஒரு கூறு. 'மேன்மையாளரின் சீடர்கள் முறையற்ற தொழில்களைக் கைவிட்ட பிறகு, தங்கள் வாழ்வை நேர்மையான தொழில் புரிந்து நடத்துகின்றனர். இதுவே சரியான தொழில் வகித்தல் என்பது.' - புத்தர்

பௌத்த கன்மக் கோட்பாடு Karma

தற்போது நாம் ஈடுபட்டிருக்கும் செயல்களில் முழுக் கவனம் செலுத்தி, அதைச் சரியாக செய்ய முயற்சிக்க வேண்டும்

தயாள குணம் Generosity (One of 10 Perfections/Paramis)

தயாள குணம் தலை சிறந்த பத்து குணங்களில் ஒன்று.

வெறுப்பு Five ways of removing a grudge

வெறுப்பை நீக்க ஐந்து வழிகள்

பொறுமை Patience

தனது வாழ்க்கையில் அனுபவிக்கும் துன்பங்களைப் பற்றி அடிக்கடி வந்து புலம்பும் ஒருவரை எப்படிச் சமாளிப்பது?

பண்பு Virtue

பிறரைச் சந்தித்துப் பேசும் போது கூச்சப்படாமல் இருப்பது எப்படி?

கள்ளுண்ணாமை The Fifth Precept

களைப்பாறுவதற்காக (ரிலாக்ஸ்) எப்போதாவது குடிப்பது பொருத்தமான செயலா?

ஞானம் பெற்றதன் அறிகுறிகள் Signs of Enlightenment

நாம் ஞானம் பெற்றுவிட்டோமா இல்லையா என்பதை எப்படித் தெரிந்து கொள்வது?

பொறுமையும் சினமும் Patience and Anger

மனிதர்களிடம், நிகழ்ச்சிகளிடம், பொருட்களிடம், வாழ்க்கையில் பொறுமையில்லாமல் இருப்பதை எப்படித் தடுப்பது?

நல்வாய்மை Right Speech

நல்வாய்மை என்பது அட்டாங்க மார்க்கத்தின் ஒரு கூறு.

விதண்டைப் பேச்சு என்பது என்ன? நான்கு வகையான தவறான பேச்சு. சரியான பேச்சு என்றால் என்ன?

மனத்தின் பிதற்றல் Chatter In the Mind

மனத்திடம் அன்பாக பேசவேண்டும். அதனிடம் அமைதி, அழகு, நிசப்தம், சாந்தம், தெளிவு ஆகியவற்றை பற்றி பேசுங்கள்.

இந்த பேச்சுத்தான் பேச்சினை முடிக்கும் பேச்சு.

குற்ற உணர்வு Guilt is not a profitable emotion

"நடந்ததையே நினைத்திருந்தால் அமைதி என்றும் இல்லை"

செய்த குற்றத்திற்காக வருந்துவது பயனற்றது. செய்ததையே நினைத்து நினைத்து வருந்திக் கொண்டிருக்க வேண்டாம்.

ஆறாம் அறிவு - மறுபிறப்பெடுப்பது எப்படி? The sixth sense - Rebirth

மனம் இருப்பதை எப்படி அறிவது?

ஆத்மா இல்லையென்றால் மறுபிறப்பெடுப்பது எப்படி?

தான் இன்மை Non Self

தான் இன்மை என்ற பௌத்தக் கருத்தை விளக்கிக் கூறுங்கள்

பற்றுக் கொள்பவனிடம் அசைவு இருக்கும்.. For one who clings, motion exists..

இதற்குத் தாங்கள் விளக்கம் கூற முடியுமா?

மிருகங்கள் Animals

சில மிருகங்கள் மனிதர்களைவிட “மேம்பட்டவை”களாகத் தோன்றுகின்றனவே? அது எப்படிச் சாத்தியமாகும்?

உணவு Food

உணவருந்துவதைப் பற்றிப் புத்தரின் அறிவுரை

ஞானம் Wisdom

ஞானத்தை எப்படி வளர்த்துக் கொள்வது?

பெண்களும் ஞானமும் Women and Enlightenment

புத்தர் ஒருவரின் தோலின் நிறமோ அல்லது பாலினமோ ஞானம் பெறுவதற்கு ஒரு தடையெனக் கருதினாரா?

மனத்தைப் பயில்விக்க முடியும் The mind is trainable

முதலில் பிரச்சனை என்ன என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும். முக்கியமாக மூன்று அடிப்படைப் பிரச்சனைகள் உள்ளன.

சமய நம்பிக்கையும், ஒளிமயமான எதிர்காலமும் Faith and Hope

நற்செயல் Right Action

நற்செயல் என்பது அட்டாங்க மார்க்கத்தின் ஒரு கூறு

நல்லூக்கம் (நல்முயற்சி) Right Effort

நல்லூக்கம் என்பது அட்டாங்க மார்க்கத்தின் ஒரு கூறு

நற்காட்சி Right View

நற்காட்சி என்பது அட்டாங்க மார்க்கத்தின் ஒரு கூறு

நல்லூற்றம் Right Resolve

நல்லூற்றம் என்பது அட்டாங்க மார்க்கத்தின் ஒரு கூறு

மரணத்தைப் பிரதிபலிப்பது Reflecting on Death

தன்னடக்கம் Humility