எளிமையாகச் சொல்வதென்றால்
108 அற உவமானங்கள் 

போற்றுதற்குரிய அஜான் சா

In Simple Terms
108 Dhamma Similes 
Venerable Ajahn Chah


* * * * * * * 

Translated from the Thai by Thanissaro Bhikkhu.
தாய் மொழியிலிருந்து ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவர் தணிசாரோ பிக்கு. 
தமிழில் / Tamil Translation: 
பா. இ. அரசு P. I. Arasu Toronto, Canada 
பிழை திருத்தம் / Tamil Proof Reading 
திரு. பா. கா. இளங்கோ. எம். ஏ., ஈரோடு Mr. P. K. Ilango M.A., Erode * * * * * * * 

"...The Dhamma is just like this, talking in similes, because the Dhamma doesn't have anything. It isn't round, doesn't have any corners. There's no way to get acquainted with it except through comparisons like this. If you understand this, you understand the Dhamma.

"Don't think that the Dhamma lies far away from you. It lies right with you; it's about you. Take a look. One minute happy, the next minute sad, satisfied, then angry at this person, hating that person: It's all Dhamma..."

".. தம்மம் இது போன்றதுதான், உவமானங்களோடு பேசுவது, ஏனென்றால் தம்மத்திற்கென்று எதுவும் இல்லை. அது வட்டமாகவும் இல்லை, சதுரமாகவும் இல்லை. அதைத் தெரிந்து கொள்ள இது போன்ற ஒப்பீடுகளைத்தவிர வேறு வழி இல்லை. இதை அறிந்து கொண்டால் தம்மத்தையும் அறிந்து கொள்ளலாம்.

"தம்மம் உங்களைவிட்டுத் தொலைதூரத்தில் இருப்பதாக நினைக்க வேண்டாம். அது உங்களிடத்திலேயே உள்ளது; உங்களைச் சுற்றியே உள்ளது. கவனித்தீர்களா? ஒரு நிமிடம் மகிழ்ச்சி, மறு நிமிடம் சோகம், திருப்தி, பின் இந்த மனிதருடன் கோபம், அந்த மனிதர் மீது வெறுப்பு: இவை அனைத்தும் தம்மமே..." 

* * * * * * * 

11. The Tail of the Snake பாம்பின் வால்
13. The Beginning Is the End ஆரம்பமே முடிவு
15. Colored Water வண்ண நீர்
16. Orphaned அனாதை

28. Rivers  ஆறுகள்
34. A Splinter  சிலாம்பு

37. Peels and Husks  பழத்தோலும் தேங்காய்மட்டையும்

40. Salt  உப்பு
44. A Mold  அச்சு
51. The Heart Its Own Teacher  உள்ளமே ஒரு ஆசான்

55. The Millipede மரவட்டை 
59. Medicine மருந்து 
64. The Cat பூனை 
65. Work First, Wages Later வேலை முதலில், கூலி பின்னர் 
67. The Fence வேலி 
68. In the Shape of a Circle வட்ட வடிவில் 

73. The Hand கை
76. The Knife  கத்தி
77. Learning How to Write  எழுதப் பழகுவது
79. A Stick தடி

97. A Kiln சூளை