ஆசிய ஜோதி - முன்னுரை
முன்னுரை
2015 இணையத்தள பதிப்பு
"ஆசிய ஜோதி" 1941 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. ஆங்கிலத்தில் "லைட் ஒஃப் ஆசியா" என்ற எட்வின் ஆர்னால்ட் இயற்றிய 1879 இல் வெளியிடப்பட்ட புத்தகத்தின் சில பகுதிகளின் மொழிபெயர்ப்பாகும். இதனை இயற்றிய கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை அவர்களின் காலம் 1876-1954.
"Asia Jothi" is a translation of parts of the epic "Light of Asia" by Edwin Arnold which was published in London in 1879. "Light of Asia" was among the first popular books introducing Buddhism to Western Audiences. "Light of Asia" was based on the Mahayana Buddhist text "Lalitavistara Sūtra".
புத்தக உதவி: சாரதா பதிப்பகம் 2005
பதிப்புரையில்:
"தேசிய விநாயகத்தின் கவிப்பெருமை
தினமும் கேட்பது என் செவிப்பெருமை"
நாமக்கல் கவிஞர் இராமலிங்களார்
அகராதி உதவி University of Madras - Tamil Lexicon
மேற்கூரிய அகராதியை உருவாக்குகையில் கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை ஒரு ஆளோசகராக இருந்ததாக கூறப்பட்டிருக்கிறது.
"ஆசிய ஜோதி" புத்தகத்தின் விமர்சனம் இங்கே.
Light of Asia - Sir Edwin Arnold (Complete PDF File)
பிழை திருத்தம் செய்த எனது தந்தையார் திரு பா. கா. இளங்கோ M. A ஈரோடு அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள். அன்புடன், பா. இ. அரசு டொரண்டோ, கனடா 01-01-2015