துறவிக்கு ஒரு கேள்வி

துறவிக்கு ஒரு கேள்வி

Question for the monk

அஜான் சோணா

Ajahn Sona

Ajahn Sona

தமிழில் / Transcribed and translated to Tamil by:

பா. இ. அரசு P. I. Arasu Toronto, Canada

பிழை திருத்தம் / Proof Reading

திரு. பா. கா. இளங்கோ. எம். ஏ., ஈரோடு Mr. P. K. Ilango M. A., Erode

சோணா பிக்கு அவர்கள் வாழும் விகாரையில் (சிதாவனம் வன விகாரை, கனடா) மாலை நேரத்தில் தேனீர் பருக அனைவரும் ஒன்று கூடும் போது அவரிடம் கேள்விகள் சமர்ப்பிக்கப்படும். கீழ்கண்ட போதனைகள் அவர் அளித்த பதில்களிலிருந்து தொகுக்கப் பட்டவையாகும். அவர் தந்த பதில்களில், தேர்ந்தெடுக்கப் பட்ட ஒரு சில பகுதிகளை மட்டுமே தந்திருக்கின்றோம். பௌத்த தம்மத்தை எப்படி யெல்லாம் நாம் சிந்தித்துப் பார்த்து வாழ்க்கையில் பயன் பெறலாம் என்பதற்கு இந்தத் தொகுப்பு உதவி புரியுமாக.

The following excerpts are from conversations with Ajahn Sona Bhikku abbot of the Sitavana Forest Monastery in Canada. Most of the talks were given during tea time at the monastery when lay people ask questions and Ajahn Sona answers them. Sometimes there are followup questions and further discussions. I have not captured all the context in which the question was asked in order to keep the excerpts short. I have selected these excerpts because I find them useful in my practice. All the excerpts below were transcribed from audio tapes available from the monastery website.

1. சொர்க்கம் புகுதலும் ஞானம் பெறலும் Getting into Heaven Vs. Getting Enlightened

2. நீங்கள் மிகவும் வெறுக்கும் ஐந்து பொருள்கள் எவை? Five things that you are most averse to?

3. எல்லையற்ற பார்வை Unlimited View

4. தீயனவற்றின் வேர்களை வெட்டுவது Cutting the roots of evil

5. மாற்றம் Transformation

6. மறுபிறப்பு Life after Death

7. மறுபிறப்பு - II Karma and rebirth

8. புத்தரின் அடையாளம் Representing the Buddha

9. சிலை வணக்கம் Regarding bowing to Buddha statues

10. பேச்சும் நடத்தையும் Speech and action

11. தானாக நிகழ்கிற ஞானம் பற்றி? Spontaneous Enlightenment?

12. கோயங்கா போதித்த பௌத்த நெறி Goenka Method

13. பற்றறுத்தல்: காரண காரியத் தொடர் என்ற சங்கிலி The chain of conditioning

14. புலனடக்கம் Sense restraint

15. மனக் கவனம் Mindfulness

16. மஞ்சுஶ்ரீ Manjushri

17. இங்கேயே! இப்போதே! Here and Now!

18. கனவுகள் Dreams

19. தூண்டப்படுவதற்கு இரண்டு வழிகள் Two levels of provocation

20. பயிற்சி செய்வோர் மூன்று வகை Three types of practitioners

21. விவேகமற்ற கவனம் Unwise attention

22. படுக்கையும், படுப்பதும் How they make their beds

23. தீர்வு Remedies to overcome Greed, Hatred and Delusion

24. நிலைகள் Ranking Greed, Hatred and Delusion

25. தொழில் துவங்க விரும்புபவருக்குத் தந்த அறிவுரை Advice to an entrepreneur

26 இல்லற வாழ்க்கையும் விடுதலையும் Lay life and liberation

27. சீலமும் வாழ்க்கையில் சுவையும் Morality makes life interesting

28. ஆச்சரியத் தியானம் Surprise Meditation

29. நல்லெண்ணம் ஒரு மிதியடியல்ல Loving kindness is not being a door mat.

30. உபேட்சையும் (பாலியில் உபேக்கா) பொறுமையும் Equanimity and Patience

31. காதலும் மைத்திரியும் Romantic Love and Loving Kindness

32. ஒரு தியான முகாமில் கொடுக்கப் பட்ட அறிவுரை Advice given to a group of meditators in a retreat

33. உங்களையே தெரிந்து கொள்ளுங்கள் Know thyself

34. மேன்மையை நோக்கிச் செல்லும் மனிதர்கள் People on the way to greatness

35. மனத்தின் தனிமை Solitude of the mind

36. ஊக்கம் Energy

37. அறிவும் மெய்ஞ்ஞானமும் Intelligence and wisdom

38. நிலா The Moon

39. மங்களம் Blessings

40, சீலத்தை நிலைநாட்டல் Establishing virtue

41. உணர்ச்சிகள் நாம் அல்ல You are not how you feel

42. உங்களை வசப்படுத்தியுள்ளது எது? What are you hooked to?

43. பற்றின்மையும் உறுதி எடுப்பதும் Detachment and Commitment

44. தெப்பம் The Raft

45. கட்டுப்பாடும் கட்டுப்பாடின்மையும் Control and out of control

46. வெறுமை Emptiness

47. மன்னித்தல் Forgiveness

48. தன் வாலையே துறத்தும் நாய் Dog chasing its tail

49. மாநகரங்களில் உள்ள தனிமை உணர்ச்சி Sense of separation in Big cities

50. ஹெர்குலஸின் கதை Story of Hercules

51. அவலட்சணமான வாத்துக் குஞ்சு The Ugly Duckling

52. ஏற்றத்துக்கு முன் தாழ்வு Gets worse before it gets better?

53. சோம்பல் Laziness

54. உங்களை நேசியுங்கள் Love yourself

* * * * *