என் மனம் - ஒரு கவிதை

என் மனம் - ஒரு கவிதை

My mind is bright, yet so dark

My Mind is old, yet new

My Mind hides it's love, so it sees anger

My Mind likes to cling, yet it's not sticky

My Mind sees death, yet it's full of life

My Mind is like space that's trapped behind this face

My Mind is a sword sharp on one side and dull on the other

My Mind is an ashtray full of ashes

My Mind is a tower where I sit for an hour

My Mind thinks of the weirdest things

My Mind is my mind, yet it is not

என் மனம் பிரகாசமாக இருக்கிறது, இருப்பினும் இருட்டாகவும் தோன்றுகிறது

என் மனம் பழக்கமானதாக இருக்கிறது, இருப்பினும் புதிதாகவும் தோன்றுகிறது

என் மனம் அன்பை மறைக்கிறது, எனவே கோபம் கொள்கிறது

என் மனம் பற்றுக்கொள்ள விரும்புகிறது, ஆனாலும் அதில் ஒட்டுதல் இல்லை

என் மனம் மரணத்தைக் காண்கிறது, எனினும் மிகுந்த ஊக்கத்துடன் இருக்கிறது

என் மனம் முகத்தின் பின் சிக்கியுள்ள ஒரு பரந்த இடம் போன்றது

என் மனம் ஒரு பக்கம் கூர்மையாகவும் மறு பக்கம் மழுங்கியும் உள்ள வாளைப் போன்றது

என் மனம் சாம்பல் அடங்கிய சிகரெட் தட்டைப் போன்றது

என் மனம் ஒரு கோபுரம் அதன் மேல் நான் தியானம் செய்வது ஒரு மணி நேரம்

என் மனம் - அதில் தான் எத்தனை விசித்தரமான எண்ணங்கள்

என் மனம் என்னுடையது, ஆனாலும் என்னுடையதல்ல

This poem was written by Mettayodho (Jamie Latham) after his one month retreat at Arrow River Hermitage