விட்டுக்கொடுத்தல் வேண்டாம்...

Post date: May 6, 2011 11:05:36 AM

உனக்காக நானும்

எனக்காக நீயும்

தனித்தன்மை இழக்காத

நட்பு ஆழமானது.

விட்டுக்கொடுத்தல் வேண்டாம்...