விண்ணுலக பெண் இவளோ

Post date: Jan 7, 2015 9:08:42 AM

விண்ணுலக பெண் இவளோ....

கல்லெல்லாம் உளி எடுத்து 

செதுக்கிக்கொள்கிறது 

உன் அழக...

அடி ஆத்தி விண்ணுலக 

பெண் இவளோ....