பெயர் தெரியாத கணம்...

Post date: Feb 13, 2011 9:50:29 AM

பார்க்கக் கிடைத்த கொஞ்சம் வானத்தில்எனது தனிமையைப் பகிர்ந்துகொள்ளவரும் போகும் பறவைகள்!பெயர் தெர்ந்தவை சில பலவற்றிற்குத் தெரியாதுஎங்கிருந்துஎதுவரைக்குமெனயோசிக்குமுன் கடந்துவிடும்என்னை அவை

நான் யோசித்துக்கொண்டிருப்பேன்

தடயங்களற்றுப்

பறக்கும் சுகத்தை

வீழ்ந்துவிட்ட நட்சத்திரமாய்

என்னைப்

பார்த்துக் கொண்டிருக்கும் வானம்