காத்திருப்பு....!

Post date: Apr 6, 2011 3:15:00 AM

நான் எழுதிய கவிதைகள் அனைத்தும் அணிவகுத்து நிற்கின்றன....! உன் இதழ் முனுமுனுபில் சிக்கிக்கொள்ளவும்... உன் இதய கூட்டில் வாழ்ந்து விடவும்....!-Courtesy Karthick