உன் முந்தானையால்

Post date: Feb 13, 2011 9:24:18 AM

உன் முந்தானையால் தலை துவட்டி விடுவாய் என்பதற்காகவே குடை மறந்து வந்த மழைநாளில்ஜீன்ஸும் டிஷர்டுமாய் நின்றிருந்த உன்னை என்ன சொல்லி திட்டுவது