நீதான் மணமகளாக இருக்கிறாய்...

Post date: Feb 20, 2011 4:18:17 PM

எந்த வீட்டுக்   கல்யாணத்திலும் நீதான் மணமகளாக இருக்கிறாய் 

யாரோ உனக்கு தாலி கட்டுகிறார்கள்

வழக்கம்போல நான் வேடிக்கை பார்க்கிறேன்!