கற்று கொடுத்திருக்கின்றாய்..!

Post date: Feb 23, 2011 10:18:20 AM

நீ நாற்காலியில் அமர்ந்து காலுக்கு மேல் கால் போட்டு காலாட்டும் போது உன் கால் விரல்களை நான் உற்று கவனிப்பதை கவனித்த விரல்களும்

வெட்கத்தில் தலை

குனிந்தன...

இருந்தாலும்

உன் உடல்

அங்கங்கள்

ஒவ்வொன்றிற்கும்

நீ வெட்கப்பட

கற்று

கொடுத்திருக்கின்றாய்..!