புனைப்பெயர்

Post date: Apr 21, 2011 3:44:41 PM

ஒவ்வொருவருக்கும் புனைப்பெயர் வைத்த நீ... காதலுக்கு என்ன மௌனம் என்றா பெயர் வைத்து இருக்கிறாய்....!