கரைவது வினாடிகள் மட்டுமல்ல...

Post date: Mar 21, 2011 3:44:47 AM

பெண்ணே... உன் மௌனத்தால் இங்கு கரைவது வினாடிகள் மட்டுமல்ல... என் உயிர்நாடியும்தான்... உடனே பேசு...?!