நீ சென்ற நெடுச்சாலை வழி,

Post date: Feb 17, 2011 6:25:01 AM

நீ சென்ற நெடுச்சாலை வழியில்,உன் கால் தடையங்களுக்கு பதிலாக

என் கால் தடயங்களை பதிக்கிறேன்,

எங்கு வாகனங்கள் அதன் மீது

சென்றால் உனக்கு வலிக்குமோ என்று...