தொட்டு விட்டோமென்று...

Post date: Feb 23, 2011 10:18:12 AM

கடலோரமாய் உன் கூட நடக்கையில் உன் காலைதொட்ட அலைகள்எம்பி எம்பிகுதிக்கின்றன...பௌர்ணமி நிலவையே தொட்டு விட்டோமென்று...