கனவுக்கும் நிஜத்துக்கும்மான இடைவெளி

Post date: Jan 7, 2015 8:08:54 AM

கனவுக்கும் நிஜத்துக்கும்மான 

இடைவெளியை மூளை உணர்த்த,

இதயமோ கேட்க மறுத்து வேலை நிறுத்த 

முன்னரிக்கை விடுக்கிறது..

அட முட்டாள் இதயமே

நீ பட்டால் தான் திருந்துவாய்...