பிறந்த நாள் வாழ்த்து

Post date: Feb 28, 2011 4:21:51 AM

இந்நாளும்

இனிவரும் எந்நாளும்

என்றென்றும்

எட்டா கனியையும்

எட்டி பரிக்க...

உனக்கு மனஉறுதி தர

இறைவனை பிரார்த்திக்கிறேன்

இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்

வாழ்க பல்லாண்டு

வாழ்க நலமுடன்,வளமுடன்.

பிறந்த நாள் வாழ்த்து கூற

நம் நட்பு

உன் கையில் பூங்கொத்தாய்...... Vinoth Kumar