எப்படி உன்னுடன் இணைந்து நடக்க!

Post date: Dec 30, 2014 1:15:35 PM

உன்னுடன் இணைந்து நடக்க!

உன் நிழல் அழகுக்கு கூட நிகறில்லா நான் , 

எப்படி உன்னுடன் இணைந்து நடக்க!

உன்னை கலங்கப்படுத்தா என் காதல் என்றும் 

என் உள்ளேயே வாழும்...