மங்கையர் தின வாழ்த்துக்கள் !!!

Post date: Mar 8, 2011 4:30:01 AM

மங்கை உன் வளர்ச்சி வேங்கை போல் சீறுவது

எமக்கு மகிழ்ச்சியே !!!

சுமக்கும் குடும்பமும்

சுமையென இகழாதே !

அகவையில் அணுஅளவும்

அகம்பாவம் கொள்ளாதே !!

அடங்கவும் வேண்டாம்

ஆடவும் வேண்டாம்

அன்பால் அடக்கு,

ஆடவன் ஆடவே மாட்டான் !!!

மங்கையர் தின வாழ்த்துக்கள் !!!