எப்படி மறப்பது?
Post date: Feb 15, 2011 11:40:52 AM
"வெறுத்த" ஒருவரையே மறக்க முடியாத போது..."விரும்பிய" ஒருவரை எப்படி மறப்பது..!!!
மீண்டும் ஒருமுறை என் முன் வந்துவிடாதே ..
ஒருவேளை
மறுபடியும் உன்னை காதலித்தாலும் காதலித்து விடும்
என் பாழாய்ப்போன மனது..
ஒரு " ஆண் " மதிப்படைகிறான் ...
எப்போது தெரியுமா...?
ஒரு " பெண் " அவனுக்காக கண்ணீர் சிந்தும்போது தான்..!!!