உன்னை விரும்புவது...
Post date: Feb 17, 2011 9:37:30 AM
என்னவளே எனக்கு தெரியும்நீ விரும்புவது என்னை அல்ல
என் கவிதைகளை தான் என்று
ஆனால் உனக்கு தெரியுமா
உன்னை விரும்புவது
என் கவிதைகள் அல்ல
நான் தான் என்று...
என் இதயம்..
உன்னை நான் என் இதயம்என்று கூற மாட்டேன்
ஏன் தெரியுமா?
உன்னை துடிக்க விட்டு
வாழ விருப்பம் இல்லை