"நீ" என்றொரு ராகம்!

Post date: Feb 20, 2011 4:12:39 PM

நான் எப்போதும் தலையசைத்து

ரசித்துக்கொண்டே இருக்கிறேன்

எனக்குள்

"நீ" என்றொரு ராகம்!