ஜாக்கிரதை. இங்கே தேவ‌தைக‌ள் குறுக்கிடும்...

Post date: Feb 13, 2011 9:26:22 AM

கவிதையில் எல்லாம் சொல்லிவிட முடியாதுஉன் அழகை!எழுதும்போதே கூடிக்கொண்டிருக்கும் அழகுஉனக்கே உண்டானது!

**

சாலை பாதுகாப்பு வாரத்தில்

முதல் கட்டமாக‌

உன் க‌ல்லூரிக்கு முன்னே

'ஜாக்கிரதை. இங்கே தேவ‌தைக‌ள் குறுக்கிடும்'

என குறியீடு வைக்க‌

திட்டமிட்டுள்ளதாம் அர‌சு!