உன்னை நினைத்து!!!

Post date: Jul 5, 2011 1:33:49 PM

உன்னுடன் பேசும் போது உலகத்தை மறந்தேன்,

பேசிய பின்  என்னையே மறந்தேன்,

உன்னை நினைத்து!