காதலுக்கு அனுமதி..?

Post date: May 18, 2011 1:58:15 PM

ரோஜாவிடம் அனுமதி கேட்டுபனித்துளி அதன்மேல் படர்வதில்லை..!நிலவிடம் அனுமதி கேட்டுஅல்லி மலர் அழகாய்ப் பூப்பதில்லை...பூவிடம் அனுமதி கேட்டுதேனை வண்டு குடிப்பதில்லை..!அதே போலத்தான்யாரிடமும் அனுமதி கேட்டுவருவதில்லை காதல்..!அன்பொழுகும் அழகைக் கண்டால்ஆர்ப்பரித்து வந்து விடும் காதல்..!உன் மேல் நான் கொண்டதைப் போல..!