நம் காதல் ஜெயித்தது ...!

Post date: Mar 3, 2011 9:42:05 AM

என் காதல் ஜெயித்தால் கொண்டாட்டம்.

உன் காதல் ஜெயித்தால் 

திருமணம்.

நம் காதல் ஜெயித்தது

நாம் இருவரும் தோற்றதால் ..!

                                                        -ராஜப்ரியன்