அறியா காதல் உணர்வு

Post date: Jul 4, 2011 11:34:16 AM

அறியா காதல் உணர்வு - காதல் கவிதை

பலமுறை நட்பாய் நீ என் கரம் பிடிக்கையில் உன்மீது உணராத காதலை உணர்ந்தேனடா மணநாளன்று வேறொருவன் என் கரம் பிடித்த போது-Courtesy Vinoth