பூந்தென்றல் உறங்கி விட்டதா..?

Post date: Mar 18, 2011 3:58:28 AM

எப்போதும் உன்னைச் சுற்றியே வீசிக் கொண்டிருக்கும் பூந்தென்றல் இன்று உறங்கி விட்டதா..? எப்போதும் புன்னகை மட்டுமே பூக்கின்ற உன் அழகு முகத்தில் இப்போது வியர்வைத் துளிகள் பூத்திருக்கின்றனவே..!