வெண்றிற பருக்கள்

Post date: Jan 2, 2015 8:47:21 AM

வெண்றிற பருக்கள் வீற்றிருக்க

உந்தன் கன்னத்தில் விழுந்து உறையாத 

பனித்துளிகளாய் வெண்றிற பருக்கள் வீற்றிருக்க....

நீ கிள்ளி எறிகையிலே 

வெண்பனியும் செங்குருதி சிந்துதடி....!!!

விடேன், இருந்து விட்டு போகட்டுமே 

அழகாய்தானே உள்ளது ....