காதலித்து பார்

Post date: Feb 23, 2011 11:51:16 AM

காதலித்து பார் கையெழுத்து அழகாகும் என்றார்கள் நானும் காதலித்து பார்த்தேன் சொன்னது போலவே கையெழுத்து அழகானது..! சொல்லாமலே தலைஎழுத்து தலைகீழானது..!