அழகு ராட்சசியே....!

Post date: Apr 11, 2011 3:14:55 AM

அழகு ராட்சசியே....! நீ கழுத்து வரை இழுத்து விட்டுச்செல்லும் துப்பட்டா என் மூச்சை நிறுத்துகிறது...!