கொஞ்சும் மொழியை..!

Post date: May 3, 2011 3:15:25 AM

கொஞ்சும் மொழியை எங்கே பேசக் கற்றுக் கொண்டாய் பெண்ணே..! உன் மொழியைக் கேட்ட பின்பு என் மொழியை மட்டுமல்ல எனக்கு வேறு எந்த மொழியையும் கேட்கவே பிடிக்கவில்லை..! -Courtesy Mohanan