ஓட்டப்பந்தய வீரன்...!

Post date: Mar 3, 2011 9:39:48 AM

நான் தலைவன் இல்லை என்னை பின்தொடராதே.,

நான் தொண்டன் இல்லை 

என்னை முந்தாதே.,

முடிந்தால் வெல்ல பார் ...!

                                                       -ராஜப்ரியன்