Post date: May 6, 2011 10:34:09 AM
நீ என்னிடம்
பேசியதை விட
என்னக்காகப்
பேசியதில்தான்
உணர்ந்தேன்
நமக்கான
நட்பை