அதிக கவனம் தேவை

Post date: Jan 2, 2015 8:58:38 AM

மிகவும் குறுகிய வளைவு அதிக கவனம் தேவை போல...!!!

உந்தன் மெல்லிய புருவங்களை 

உயர்த்தும் போதெல்லாம் தடுமாருகிறேன்.

மிகவும் குறுகிய வளைவு 

அதிக கவனம் தேவை போல...!!!