உன்னை பார்த்த நாளில்...

Post date: Feb 15, 2011 11:38:41 AM

உன்னை பார்த்த நாளில் இருந்துதான்:வயதை கேட்டால்,வாழ்ந்த நாளை சொல்லுவார்கள்எல்லாரும்.ஆனால் என்னை கேட்டால்?உன்னை பார்த்த நாளில் இருந்துதான்என் வயதை சொல்லுவேன்.ஏனெனில் அன்றிலிருந்துதான்

என் வாழ்க்கை தொடங்கியது!