அன்பே,
Post date: Feb 15, 2011 11:53:00 AM
கவிதைகள் எழுதிய
அனுபவங்கள் இல்லை
அனால் இன்று.....
நான் எழுதுபவை
அனைத்தும் கவிதைகளாகின்றது
என்னவளால் !!!
நம் வாழ்வில் நம் காதல் வாழ்வதும் என் மரணத்தில் என் காதல் வாழ்வதும் உன் கையில்.....
அன்பே, எனக்கு மட்டுமல்ல... என் வீட்டு கடிகாரத்திற்கும் என்ன ஆனதென்று தெரியவில்லை நீ இருக்கும் போதுமட்டும் மிக வேகமாய் சுற்றுகிறதே!!!