கிழித்தெறிந்து...

Post date: Jul 25, 2011 3:01:36 AM

எத்தனை முறை வேண்டுமானாலும் குழந்தையாகலாம் உன் மடி கிடைக்கும் என்றால்...சொர்கத்தில் இருக்கும் என் காதலைத்தான் உனக்கு கவிதையாய் தருகிறேன் அதை நீ தெரிந்தோ தெரியாமலோ கிழித்தெறிந்து சாகடித்துவிடுகிறாய்...