மறந்து ரசிக்கிறேன்

Post date: Jun 16, 2011 6:51:23 AM

நீ பேசிடும் வார்த்தைகள் ஓவவொன்றையும் ரசிக்கிறேன் என் காதலை மறுத்து நீ சொன்ன பதிலையும் சேர்த்து என் காதலை நீ மறுக்கிறாய் என்பதை மறந்து