சம்மத உடன்படிக்கை!!!

Post date: May 6, 2011 11:03:43 AM

தேர்வு முடிந்த

கடைசி நாளில்

நினைவேட்டில் கையொப்பம்

வாங்குகிற

எவருக்கும் தெரிவதில்லை

அது ஒரு

நட்பு முறிவிற்கான சம்மத

உடன்படிக்கை என்று