சுத்தம் ....!

Post date: Mar 4, 2011 11:31:19 AM

சாப்பிட்டவுடன் கையை நல்லா

சோப்பு போட்டு கழுவு

விளையாடிவிட்டு வந்தா 

முகம் கால்களை நல்லா 

சோப்பு போட்டு கழுவு -என 

சதா சுத்தத்தை பத்தி மட்டுமே 

பேசும் தாய் பேரதிர்ச்சியில் ...!

பெற்றோரின் விலை உயர்ந்த 

கைப்பேசிகளை நன்றாக 

சோப்பு போட்டு கழுவும் 

குழந்தையைக் கண்டு....!

                                                  -ராஜப்ரியன்