காதல் சிலையாய் ...

Post date: Apr 26, 2011 8:33:03 AM

மெய்யெல்லாம் மலராய் படைத்தகட உள் கூட மெய்மறந்து அவள் மனதை மட்டும் - ஏனோகல்லாய் படைத்து விட்டான் அந்த கல்லையும்காதல் சிலையாய் மாற்றுவேன்என் கண்கள் எனும் உளிக்கொண்டுவிரைவில்...

-Courtesy Suresh (Mel Arumbakkam)