அறிய வகை கண்ணாடி

Post date: Jan 2, 2015 8:45:17 AM

 அறிய வகை கண்ணாடி

உன் கருவிழி பார்வை பட்டு சிதறிப்போன 

என் சிறு இருதயம் கேட்கிறது , 

அவள் பார்வை பட்டும் உடையாத அவளுடைய கண்ணாடி போல்

எனக்கும் ஒன்று வேண்டும் என்று !!!

சற்று சொல்லிவிட்டு தான் போயேன் 

எங்கு கிடைக்கும் இந்த அறிய வகை கண்ணாடி???