அவள் அழகாய் வருடி விடும்  காதோற முடிகள்...

Post date: Jan 7, 2015 8:59:26 AM

உந்தன் காதோற முடிகளிடம் 

என் காதலினை சொல்லி வச்சேன் ,

அது சொல்ல வரும் போதெல்லாம் 

உன் கை வந்து தடுக்குதடி !

அவள் அழகாய் வருடி விடும் 

காதோற முடிகள்...