பயம் இல்லை...

Post date: May 6, 2011 10:32:22 AM

போகிற இடத்தில்

என்னை விட

அழகாய் அறிவாய்

ஒருவன்

இருந்து விடுவனோ

என்கிற பயம்

நல்லவேலை

நட்பிற்கு இல்லை