கனவுகள் ......

Post date: May 30, 2011 3:39:02 AM

ஒரு துளி கண்ணீருக்காக  - Others

தூங்காத நாட்களில் ......

எல்லாம் நீங்காத ......

உனது நினைவுகள் எல்லாம் ......

சத்தம் இல்லாமல் கானம் ......

பாடுகின்றன ......

கனவுகளாக ........

விழித்தாலும் .........

விழி திரையில் வந்து போகின்றன !!!!!!

-Courtesy shruthi