காதல் ராட்சசியே...!

Post date: Apr 23, 2011 4:30:11 AM

காதல் ராட்சசியே...! உன் பார்வை பிரம்பாலும் உன் கூந்தல் சாட்டையாலும்   அடித்துவிட்டு மௌனமாகவே அமர்ந்து வருகிறாய்.....! கல்லூரி பேருந்தில்.....!