ஆச்சரியத்துடன்...

Post date: Apr 13, 2011 3:26:26 AM

முற்றுப்புள்ளி வைக்கவேண்டிய இடத்தில் தொடர்புள்ளி வைக்கிறாய்..... கோபத்தில்.....! தொடர்புள்ளி வைக்கவேண்டிய இடத்தில் முற்றுப்புள்ளி வைக்கிறாய்..... முத்தத்தில்....! எல்லா நேரங்களிலும் நான் மட்டும் ஆச்சரியத்துடன் உன்னையே பார்க்கிறேன்..!-Courtesy Karthick